குறள் :: 503
அரியகற்று ஆகஅற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
படிப்பதற்குரிய சிறந்த நூல்களை எல்லாம் படித்துத் தெளிவு பெற்றவரிடத்தில்கூட, ஆராய்ந்துபார்த்தால், அறிவில் குறை இருக்கும்.
Even among scholars who have overcome folly, it is hard to find a few, fully free from ignorance.
***

0 comments:
Post a Comment