பொருட்பால் :: தெரிந்து தெளிதல்


குறள்
:: 504

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

ஒருவரிடம் உள்ள குணம், குற்றம் ஆகிய இரண்டையும் எண்ணிப் பார்த்து, அவற்றுள்மிகுதியானதைக் கொண்டு, அவர் இப்படிப்பட்டவர் என மதிப்பிடலாம்.

Weigh with care the good and bad traits of people and choose them by virtues that prevail.

***

0 comments:

Post a Comment