குறள் :: 505
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
ஒருவரின் உயர்வையும் தாழ்வையும் அறிவதற்கு அவருடைய செயல் திறமையே உரைகல்லாகஅமைகிறது.
The quality of one's deeds is the touchstone to see through their greatness or meanness of mind.
***

0 comments:
Post a Comment