பொருட்பால் :: சுற்றம் தழால்


குறள் :: 527

காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.

காக்கை தன் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும்; அத்தகைய குணம் கொண்டவர்களுக்கேசுற்றமும் முன்னேற்றமும் வந்து சேரும்.

Welfare abides a mind that takes the crow's habit of calling kith and kin, to share food without concealing.

***

0 comments:

Post a Comment