குறள் :: 506
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றுஅவர்
பற்றிலார் நாணார் பழி.
ஒரு வேலையில் தெளிவு இல்லாதவரை நம்பாதே; ஏனென்றால், அந்த வேலையில் அவருக்குப்பற்று இருக்காது; அதனால் வரும் பழிக்கும் அவர் நாணப்படமாட்டார்.
A person disregarding virtues and lacking the shame of blame, is not to be trusted upon.
***

0 comments:
Post a Comment