பொருட்பால் :: தெரிந்து தெளிதல்


குறள்
:: 507

காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்.

தொழில் அறிவு இல்லாதவரிடம் அவர்மீது கொண்ட அன்பின் காரணமாக ஒருதொழிலை ஒப்படைப்பது அறியாமை; அச்செயல் எல்லா வகைத்துன்பங்களையும் கொடுக்கும்.

A choice out of affinity, as favour to people devoid of knowledge, entails folly to suffer.

***

0 comments:

Post a Comment