பொருட்பால் :: தெரிந்து தெளிதல்


குறள்
:: 508

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.

அறிமுகம் இல்லாதவனை ஆராயாமல் நம்புவது, நம்புபவன் தலைமுறைக்கே தீராததுன்பத்தைத் தரும்.

Trust on an untested stranger brings about endless troubles to one and to kin as well.

***

0 comments:

Post a Comment