குறள் :: 511
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.
நன்மை தீமைகளை அறிந்து, நன்மை உண்டாகும் வழியில் செயற்படுபவனை வேளையில்சேர்த்துக் கொள்ளலாம்.
The wise who can discern good and bad of things and perform right, are the best to choose.
***

0 comments:
Post a Comment