பொருட்பால் :: தெரிந்து வினையாடல்


குறள் :: 512

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.

வருமானம் வரும் வழிகளைப் பலவாக்கி, வருமானத்தைப் பெருக்கி, வரவையும் இழப்பையும்அவ்வப்போது எண்ணிப் பார்க்கக் கூடியனவே வேலை செய்யத் தகுதியானவன்.

Entrust a job to one competent to augment revenue and foster wealth, crossing all hurdles on the way.

***


0 comments:

Post a Comment