பொருட்பால் :: தெரிந்து வினையாடல்


குறள் :: 513

அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.

அன்பு, அறிவு, தெளிவு, ஆசை இல்லாமை ஆகிய நான்கும் நிறைவாக உடையவனையே ஒருவேலை செய்வதற்குரியவனாக நம்பலாம்.

Select those who have gained clear perception by wisdom, love, discerning wit and freedom from lust.

***

0 comments:

Post a Comment