குறள் :: 514
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.
எத்தனையோ வகையில் ஆராய்ந்து நம்பிய பின்புங்கூட, செய்யும் செயல் தன்மையால் மாறிப்போகும் மக்கள் பலராவர்.
However much one is tested and tried, each one has his own perception and ways to perform.
***

0 comments:
Post a Comment