பொருட்பால் :: தெரிந்து வினையாடல்


குறள் :: 516

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.

ஒரு வேலையைச் செய்ய கூடியவனைக் கண்டு, அவனால் செய்ய முடிந்த வேலையின்அளவைத் தெரிந்து அதனைக் காலத்திற்கு ஒத்தவகையில் செய்தல் வேண்டும்.

Choose a useful person proper foe a job and cause it to be done at an appropriate time.

***

0 comments:

Post a Comment