குறள் :: 517
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.
இந்த வேலையை, இந்த வகையில், இவன் முடிக்கக் கூடியவன் என்பதை அறிந்து, அந்தவேலையை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
Select a person with appropriate means to tackle the kind of job, and entrust it for efficient management.
***

0 comments:
Post a Comment