குறள் :: 518
வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனை
அதற்குஉரியன் ஆகச் செயல்.
ஒரு வேலைக்குத் தகுதியுடையவன் என்று ஒருவனைத் தேர்ந்தெடுத்த பின்னர், அதற்கு அவனைமுழுப் பொறுப்புடையவன் ஆக்குதல் வேண்டும்.
Scan well and determine fitness for a job and leave that to be done to the best of ability.
***

0 comments:
Post a Comment