பொருட்பால் :: தெரிந்து வினையாடல்


குறள் :: 519

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.

செய்யும் வேளையிலேயே குறியாக இருப்பவனின் தொழிலுறவைத் தவறாக நினைத்தால், அப்படி நினைப்பவன் செல்வம் அழியும்.

Doubting determination of doers for duty sake leads to quick departure of one's wealth.

***




0 comments:

Post a Comment