பொருட்பால் :: தெரிந்து வினையாடல்


குறள் :: 520

நாள்தோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு.

வேலை செய்பவன் மனம் கோணாமல் வேலை செய்தால் நாடு கெடாது; ஆகவே, நாட்டைஆள்பவன், வேலை செய்பவன் கோணாதபடி நாள்தோறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Always keep dear in mind the interest of workers whose steady hands keep the world on stride.

***

0 comments:

Post a Comment