பொருட்பால் :: சுற்றம் தழால்


குறள் :: 521

பற்றுஅற்று கண்ணும் பழமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.

ஒருவரிடம் தொடர்பு விட்டுப்போன போதும், அவருடைய பழைய உறவை நினைத்துப்பாராட்டும் பண்பு சுற்றத்தாருக்கே உண்டு.

Changing times and contacts do not dim the tradition of love and affection of kinship.

***

0 comments:

Post a Comment