பொருட்பால் :: சுற்றம் தழால்


குறள் :: 523

அளவளவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடுஇன்றி நீர்நிறைந்து அற்று.

சுற்றத்தாரிடம் மனம்விட்டுப் பேசிப் பழகாதவன் வாழ்க்கை, குளப்பரப்பானது கரையேஇல்லாமல் தண்ணீரால் நிறைந்தது போலாகும்.

A life bereft of comradory in kinship is like a pond losing its waters without proper bunds.

***

0 comments:

Post a Comment