பொருட்பால் :: சுற்றம் தழால்


குறள் :: 524

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.

சுற்றத்தார் சுற்றி இருக்க வாழ்வதுவே ஒருவன் செல்வம் பெற்றதனால் பெற்ற பயனாகும்.

The joy and happiness of kin surrounding in support is the purpose and fruits of wealth.

***


0 comments:

Post a Comment