பொருட்பால் :: சுற்றம் தழால்


குறள் :: 525

கொடுத்தாலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.

உதவியும், இனிமையாகப் பேசியும் வாழ்பவனைச் சுற்றத்தார் தொடர்ந்து சுழ்ந்திருப்பர்.

A liberal hand that extends along with the kindness of words, encircles kith and kin thick in love.

***

0 comments:

Post a Comment