பொருட்பால் :: சுற்றம் தழால்


குறள் :: 528

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.

ஆட்சியாளன் எல்லோரையும் ஒரே மாதிரியாகப் பார்க்காமல், அவரவர் சிறப்பறிந்து மதித்தல், அவனை மதித்துப் பலர் அவனை நெருங்கி வாழ்வர்.

The ruler is common in public gaze; yet who perceives by merit, is bound to help citizens according to needs.

***

0 comments:

Post a Comment