பொருட்பால் :: சுற்றம் தழால்


குறள் :: 529

தமராகித் தன்துறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.

கருத்து வேற்றுமையின் காரணமாகப் பிரிந்து சென்ற சுற்றத்தார் அவ்வேற்றுமை நீங்கியபின்மீண்டும் தாமே உறவு கொள்வர்.

Alleviating causes of discord with kin makes them revive forsaken friendship to stay firm.

***

0 comments:

Post a Comment