குறள் :: 530
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.
விலகிப் போன சுற்றத்தார், மீண்டும் திரும்பி வந்தால், நாட்டை ஆள்பவன், அவரை வரவேற்று உதவி, அவர்தம் போக்கை அறிந்து சேர்த்துக் கொள்ளவேண்டும்.
Those who have left in circumstances adverse and return on purpose, the leader should test, judge and receive.
***

0 comments:
Post a Comment