பொருட்பால் :: பொச்சாவாமை


குறள் :: 531

இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியில் சோர்வு.

மிகுந்த மகிழ்ச்சிப் பெருகினால் கடமையை மறப்பது அளவு கடந்த சீற்றம்கொள்வதைவிடத் தீமையானது.

Sloth in a happy-go-joy mood is more harmful than uncontrolled wrath.

***

0 comments:

Post a Comment