குறள் :: 532
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
தொடர்ந்து வரும் வறுமை அறிவைக் கெடுக்கும்; அதுபோல், அலட்சியத்தாலான மறதி புகழைக்கெடுக்கும்.
Persistent menace of penury destroys wisdom; forgetful complacency kills renown.
***

0 comments:
Post a Comment