பொருட்பால் :: பொச்சாவாமை


குறள் :: 533

பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுவுலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.

மறதி உடையவர் புகழ் அடையமாட்டார்; இது எல்லாக் கொள்கையாளரும் ஒத்துக் கொண்டமுடிவாகும்.

Fame is alien to the insoucient; enlightened codes of all schools of thought concur.

***


0 comments:

Post a Comment