பொருட்பால் :: பொச்சாவாமை


குறள் :: 534

அச்சம் உடையார்க்கு அரணில்லை ஆங்குஇல்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.

அச்சம் உள்ளவர்களுக்குக் கோட்டை முதலிய பாதுகாப்புகள் இருந்தும் பயன் இல்லை; மறதிஉள்ளவர்களுக்கு எவ்வகைச் செல்வம் இருந்தும் பயன் இல்லை.

A mind in fear holds no fortress dear; complacent indifference never finds goodness in a chance.

***



0 comments:

Post a Comment