பொருட்பால் :: பொச்சாவாமை


குறள் :: 535

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.

துன்பங்கள் வருவதற்கு முன்னரே, அவை வாராமல் காக்க மறந்தவன், தன் தவறுக்காகப்பின்னால் வருந்துவான்.

Lacking safety or foresight in sloth, the unwary rue their follies in times that follow.

***

0 comments:

Post a Comment