குறள் :: 536
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.
மறதி இல்லாத தன்மையை ஒருவன் யாரிடத்தும் எப்போதும் தொடர்ந்து பெற்றால், அதற்குச்சமமான சிறப்பு வேறு ஒன்றும் இல்லை.
Slip not from wakefulness and miss no gains; there is no strength than alertness to compare.
***

0 comments:
Post a Comment