குறள் :: 538
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
நல்லவர் புகழும் செயல்களை மறவாமல் செய்ய வேண்டும்; செய்யாமல்விட்டவர்க்கு எக்காலத்தும் வாழ்வில்லை.
Worthy deeds demand ceaseless efforts; in neglect and indifference there is no life to commend.
***

0 comments:
Post a Comment