பொருட்பால் :: பொச்சாவாமை


குறள் :: 539

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்
மகிழ்ச்சியின் மைந்துஊறும் போழ்து.

தமக்குக் கிடைத்த மகிழ்ச்சியால் இறுமாப்புக் கொள்ளும்போது, அத்தகைய மகிழ்ச்சியால்கடமைகளை மறந்து அழிந்தவர்களை எண்ணிப் பார்க்க வேண்டும்.

Forget not to think of those who fail by negligence, even as you may revel in deluding joy.

***

0 comments:

Post a Comment