பொருட்பால் :: பொச்சாவாமை


குறள் :: 540

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.

தான் அடைய நினைத்ததை நாள்தோறும் நினைத்து, தொடர்ந்து முயற்சித்தால், நினைத்ததைநினைத்தபடி எளிதாக அடையலாம்.

Set the mind firm on an objective and act; that makes the goal more easier to achieve.

***

0 comments:

Post a Comment