குறள் :: 541
ஓர்ந்துகண் ஓடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
செய்த குற்றத்தை ஆராய்ந்து, யாருக்கும் இரக்கம் காட்டாமல், சமநிலையில் நின்று, குற்றத்திற்குஏற்ற தண்டனை விதிப்பதே செங்கோல் முறையாகும்.
considered action on wise counsel, even on pros and cons, without lenience leads to just governance.
***

0 comments:
Post a Comment