குறள் :: 542
வாந்நோக்கி வாழும் உலகுஎல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.
உலகத்து உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன. அதுபோல், மக்கள் ஆட்சியாளரின்நல்லாட்சியை நம்பி வாழ்கின்றனர்.
Life on earth thrives on rain and celestial knowledge; society looks upon good governance to thrive.
***

0 comments:
Post a Comment