குறள் :: 547
இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
நாட்டை ஆட்சியாளன் காக்கின்றான்; அந்த ஆட்சியாளனை எப்போதும் வளையாத செங்கோல்காக்கிறது.
Rulers duty is to protect wealths of land; benevolence and good governance protect the ruler.
***

0 comments:
Post a Comment