குறள் :: 548
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பாதத்தான் தானே கெடும்.
பார்ப்பதற்கு எளியவனாகவும், எதையும் நன்றாக எண்ணிப் பார்ப்பவனாகவும், நேர்மையான ஆட்சி செய்பவனாகவும் இல்லாத ஆட்சியாளன் நிலைதாழ்ந்துகெட்டழிவான்.
An unjust ruler, hard in mind and face, disregards advice, and in weakness works towards ruin.
***

0 comments:
Post a Comment