பொருட்பால் :: செங்கோன்மை


குறள் :: 549

குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுஅன்று வேந்தன் தொழில்.

குடிமக்களைப் பிறர் துன்புறுத்தாமல் பாதுகாத்து, அவர்களுக்குத் துன்பம் செய்தவர்களைத்தண்டிப்பது ஆட்சியாளனுக்குக் குற்றமாகாது; கடமையாகும்.

A fearless ruler is duty bound to protect society from external harm and internal crime, with a strong arm.

***

0 comments:

Post a Comment