குறள் :: 550
கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
கொலை போன்ற கொடுமை செய்பவரை ஆட்சியாளன் தண்டிப்பது, பயிர்களுக்கு நடுவேவளர்ந்துள்ள களைகளை நீக்குவதற்குச் சமம்.
Protecting crops by de-weeding the fields to yield, the ruler has to banish terror by hard punishments.
***

0 comments:
Post a Comment