குறள் :: 553
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்.
நாள்தோறும் நாட்டின் நிலையை அறிந்து, சரியாக ஆட்சி செய்யாத ஆட்சியாளன், நாள்தோறும்தன் நாட்டையே கொஞ்சம் கொஞ்சமாக இழப்பான்.
A ruler who fails to feel the pulse of people to redress their grievances, ruins his realm day by day.
***

0 comments:
Post a Comment