குறள் :: 555
அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
கொடுமைகளைத் தாங்க முடியாமல் மக்கள் விடுகின்ற கண்ணீரே, ஆட்சியை அடியோடு அழிக்கும் படைக்கருவி ஆகும்.
Tears of hapless citizens, groaning under tyranny, with none to console, floods to erode wealth.
***

0 comments:
Post a Comment