skip to main |
skip to sidebar
குறள் :: 556
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி.
ஆட்சியாளருக்கு நிலையான புகழ் தருவது நல்லாட்சியே; நல்லாட்சி செய்யாதஆட்சியாளருக்கு வழிமுறைப் பெருமையும் நிலைக்காது.
Just governance sustains glory of the ruler; without it, one wanes out of light and fame.
0 comments:
Post a Comment