குறள் :: 557
துளியின்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.
மழையே இல்லாமல் உலக உயிர்கள் படும் துன்பம் எப்படிப் பட்டதோ, அப்படிப்பட்டது, இரக்கமே இல்லாத ஆட்சியாளன் ஆட்சியில் மக்கள் படும்துன்பம்.
All life and prosperity on earth withers without rains; grace of benevolence in rule is essential for living.
***

0 comments:
Post a Comment