குறள் :: 597
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பில்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு.
தன் உடம்பில் அம்பு ஆழப் புகுந்தாலும், யானை தன் துன்பத்தைத் தாங்கிப் பகையை எதிர்த்துநிற்கும்; அதுபோல், உறுதியான உள்ளம் கொண்டவர் அழிவு வந்தபோதும் தளரமாட்டார்.
An elephant fights to its reputation, unmindful of arrows; the courageous relent not in adversities.
***

0 comments:
Post a Comment