குறள் :: 603
மடிமடிக் கொண்டுஒழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.
அழிவு தரும் சோம்பலை தன்னிடம் கொண்டிருக்கும் அறிவில்லாதவன் பிறந்த குடும்பம், அவன் அழியும் முன்பே அழிந்து போகும்.
The ignorant who carry the burden of sloth cause downfall of their society before they perish.
***

0 comments:
Post a Comment