குறள் :: 604
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.
அழிவு தரும் சோம்பலில் சிக்கி, நல்லுழைப்பு இல்லாமல் வாழ்பவரின் குடும்பம் கெடும்; குற்றமும் பெருகும்.
The society whose people stew in sloth, without striving to rise up decays and steeps in crime.
***

0 comments:
Post a Comment