பொருட்பால் :: மடி இன்மை


குறள் :: 606

படியுடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.

நாட்டை ஆள்பவரின் உறவு கிடைத்தபோதும், சோம்பல் உடையவர் அதனால் சிறப்பு அடையமுடியாது.

The slothful cannot gain anything worthy from the munificence and support of the wealthy.

***

0 comments:

Post a Comment