குறள் :: 607
இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.
சோம்பி இருந்து, நல்லுழைப்பு இல்லாமல் வாழ்பவர், பலர் கடிந்தும் இகழ்ந்தும் பேசும்பேச்சுக்கு ஆளாவார்.
Those lacking noble efforts, and under the duress of sloth will be objects of scornfulridicule in society.
***

0 comments:
Post a Comment