பொருட்பால் :: மடி இன்மை


குறள் :: 609

குடியாண்மை உள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.

சோம்பலை ஒழித்தால், குடும்பத்தை நடத்துவதில் ஏற்பட்ட குறைபாடுகளை ஒழித்து விடலாம்.

A ruler caught in the crime of sluggishness can redress the society only by banishing sloth.

***


0 comments:

Post a Comment