பொருட்பால் :: ஆள்வினை உடைமை


குறள் :: 611

அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

ஒரு செயலைச் செய்யும்முன் அதனைச் செய்ய முடியாது என்று நினைத்துச் சோர்வடையக்கூடாது; அதனை முடிக்க மேற்கொள்ளும் முயற்சியே பெருமை தரும்.

All pervasive efforts attain fame; nothing can frustrate people from their goals, striven hard.

***

0 comments:

Post a Comment