பொருட்பால் :: ஆள்வினை உடைமை


குறள் :: 612

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.

எடுத்த செயலைக் குறைவில்லாமல் செய்து முடிக்க வேண்டும்; குறைவில்லாமல்செய்பவனையே உலகம் நினைக்கும்.

A job done in full is a job done well; the world has no place for those who shirk and sulk.

***

0 comments:

Post a Comment